சிற்றூர் வட்டம்
சிற்றூர் வட்டம் (ஆங்கில மொழி: Chittur Taluk) கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக சிற்றூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் இருபது வருவாய்க் கிராமங்கள் உள்ளன.[2].
மக்கள் வகைப்பாடுதொகு
இந்தியா 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,37,738 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 215,309 ஆண்கள், 222,429 பெண்கள் ஆவார்கள். சிற்றூர் வட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 89.73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.83%, பெண்களின் கல்வியறிவு 85.90% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சிற்றூர் வட்டம் மக்கள் தொகையில் 40,994 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்[4] .
மேற்கோள்கள்தொகு
- ↑ "பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களும்" (ஆங்கிலம்). கேரள அரசு. டிசம்பர் 30, 2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=
(உதவி)CS1 maint: Unrecognized language (link) - ↑ "சிற்றூர் வட்டத்தில் உள்ள வருவாய்க் கிராமங்கள்" (மலையாளம் மற்றும் ஆங்கிலம்). பாலக்காடு மாவட்டம். 2015-05-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 டிசம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
- ↑ "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" (ஆங்கிலம்). 2011. டிசம்பர் 30 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|accessyear=
ignored (உதவி); Check date values in:|accessdate=
(உதவி)CS1 maint: Unrecognized language (link) - ↑ "சிற்றூர் வட்டத்தின் மக்கள் வகைப்பாடு" (ஆங்கிலம்). ourhero.in. 30 டிசம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]