ஆறு (ஆங்கிலம்: Six) என்பது தமிழ் எண்களில் ௬ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண்ணாகும்.[1] ஆறு என்பது ஐந்துக்கும் ஏழுக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.

← 5 6 7 →
−1 0 1 2 3 4 5 6 7 8 9
முதலெண்ஆறு
வரிசை6ஆவது
ஆறாவது
காரணியாக்கல்2 · 3
காரணிகள்1, 2, 3, 6
ரோமன்VI
ரோமன் (ஒருங்குறியில்)Ⅵ, ⅵ, ↅ
கிரேக்க முன்குறிhexa-/hex-
இலத்தீன் முன்குறிsexa-/sex-
இரும எண்1102
முன்ம எண்203
நான்ம எண்124
ஐம்ம எண்115
அறும எண்106
எண்ணெண்68
பன்னிருமம்612
பதினறுமம்616
இருபதின்மம்620
36ம்ம எண்636
கிரேக்கம்στ (or ΣΤ or ς)
அரபு٦
பாரசீகம்۶
அம்காரியம்
வங்காளம்
சீனம்六,陆
தேவநாகரி
எபிரேயம்ו (Vav)
கெமர்
தாய்
தெலுங்கு
தமிழ்

காரணிகள்

தொகு

ஆறின் நேர்க் காரணிகள் 1, 2, 3, 6 என்பனவாகும்.[2]

இயல்புகள்

தொகு
  • ஆறு ஓர் இரட்டை எண்ணாகும்.
  • ஆறை   என மூன்று வர்க்கங்களின் கூட்டுத் தொகையாக எழுத முடியும்.
  •  
  • ஆறானது மூன்றாவது முக்கோண எண்ணாகும்.
  •   என்பது ஒரு பூரண எண்ணாகும்.
  • நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஓர் ஒழுங்கான அறுகோணியை உருவாக்கலாம்.
  • ஆறு என்பது முதல் மூன்று நேர் நிறை எண்களின் பொது மடங்குகளுள் சிறியது ஆகும்.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=6_(எண்)&oldid=3362689" இலிருந்து மீள்விக்கப்பட்டது