ஒன்று (ஒலிப்பு) (1) என்பது தமிழ் எண்களில் முதல் எண் 'க'வைக் குறிக்கும் சொல். இது ஒருமையையும், இறையுணர்வையும், வீடு பேற்றையும் குறிக்கும். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பழமொழியின் இருந்து தமிழரின் கடவுள் கொள்கையை உணரலாம்.

← 0 1 2 →
−1 0 1 2 3 4 5 6 7 8 9
முதலெண்ஒன்று
வரிசை1-ஆம்
(முதலாம்)
எண்ணுருunary
காரணியாக்கல்1
காரணிகள்1
ரோமன்I
ரோமன் (ஒருங்குறியில்)Ⅰ, ⅰ
கிரேக்க முன்குறிmono- /haplo-
இலத்தீன் முன்குறிuni-
இரும எண்12
முன்ம எண்13
நான்ம எண்14
ஐம்ம எண்15
அறும எண்16
எண்ணெண்18
பன்னிருமம்112
பதினறுமம்116
இருபதின்மம்120
36ம்ம எண்136
கிரேக்கம்α'
பாரசீகம்١ - یک
அரபு١
சீஸ்
வங்காளம் மற்றும் அசாமியம்
சீனம்一,弌,壹
கொரியம்일, 하나
தேவநாகரி
தெலுங்கு
தமிழ்
கன்னடம்
எபிரேயம்א (alef)
கெமர்
தாய்
மலையாளம்

ஒன்றின் வேர்ச்சொல் 'ஒல்'. ஒல், ஒன், ஒன்று, ஒல்லுதல், பொருந்துதல் என்று பொருள். ஒன்று சேர்தல் என்பதால் ஒன்று என்றானது. ஒரு, ஓர் என்பது அதன் பெயரெச்சம் ஆகும்.[1]

காரணி

தொகு

ஒன்றின் நேர்க் காரணி 1 ஆகும்.[2]

இயல்புகள்

தொகு
  • எந்த ஓர் எண்ணையும் ஒன்றால் பெருக்குவதால் பெறப்படும் விடையானது அவ்வெண்ணுக்குச் சமனாக இருக்கும்.[3]
  • ஒன்றானது முதலாவது முக்கோண எண்ணாகும்.[4]
  • ஒன்றானது முதலாவது சதுர எண்ணாகும்.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. முனைவர் தமிழப்பன் மெய்.மு "தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும்", பக்கம் 134, உலக தமிழ் நூலக அறக்கட்டளை, 2004.
  2. ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கில மொழியில்)
  3. ["ஒன்றினதும் பூச்சியத்தினதும் இயல்புகள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-05-11. பார்க்கப்பட்ட நாள் 2012-02-02. ஒன்றினதும் பூச்சியத்தினதும் இயல்புகள் (ஆங்கில மொழியில்)]
  4. முக்கோண எண் (ஆங்கில மொழியில்)
  5. வர்க்கங்கள் (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=1_(எண்)&oldid=3539986" இலிருந்து மீள்விக்கப்பட்டது