எட்டு (About this soundஒலிப்பு ) (ஆங்கிலம்: Eight) என்பது தமிழ் எண்களில் ௮ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] எட்டு என்பது ஏழுக்கும் ஒன்பதுக்கும் இடைப்பட்ட இயற்கை எண் ஆகும்.

← 7 8 9 →
−1 0 1 2 3 4 5 6 7 8 9
முதலெண்எட்டு
வரிசை8ஆவது
எட்டாவது
காரணியாக்கல்23
காரணிகள்1, 2, 4, 8
ரோமன்VIII
ரோமன் (ஒருங்குறியில்)Ⅷ, ⅷ
கிரேக்க முன்குறிocta-/oct-
இலத்தீன் முன்குறிocto-/oct-
இரும எண்10002
முன்ம எண்223
நான்ம எண்204
ஐம்ம எண்135
அறும எண்126
எண்ணெண்108
பன்னிருமம்812
பதினறுமம்816
இருபதின்மம்820
36ம்ம எண்836
கிரேக்கம்η (or Η)
அரபு٨,8
அம்காரியம்
வங்காளம்
சீனம்八,捌
தேவநாகரி
கன்னடம்
தெலுங்கு
தமிழ்
விவிலிய எபிரேயம்ח (Het)
எபிரேயம்שמונה (shmoneh)
கெமர்
கொரியம்
தாய்

காரணிகள் தொகு

எட்டின் நேர்க் காரணிகள் 1, 2, 4, 8 என்பனவாகும்.[2]

இயல்புகள் தொகு

  • எட்டு ஓர் இரட்டை எண்ணாகும்.
  •   என்பது ஒரு நிறைகனம் ஆகும்.
  • எட்டை இரண்டு வர்க்க எண்களின் கூட்டுத்தொகையாக எழுத முடியும்.
 
  • எட்டானது ஆறாவது பிபனாச்சி எண் ஆகும்.
  • நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஓர் ஒழுங்கான எண்கோணியை உருவாக்கலாம்.
  •  மூன்று ஆகவே, எட்டை அடி மூன்றில் எழுதும்போது ஒரே எண் மீண்டும் தொடர்ந்து வருகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=8_(எண்)&oldid=3362692" இருந்து மீள்விக்கப்பட்டது