ஒன்பது (ஒலிப்பு) (ஆங்கிலம்: Nine) என்பது தமிழ் எண்களில் ௯ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] ஒன்பது என்பது எட்டுக்கும் பத்துக்கும் இடைப்பட்ட இயற்கை எண் ஆகும்.

← 8 9 10 →
−1 0 1 2 3 4 5 6 7 8 9
முதலெண்ஒன்பது
வரிசை9-ஆம்
(ஒன்பதாம்)
எண்ணுருnonary
காரணியாக்கல்32
ரோமன்IX
ஒருங்குறியீடு(கள்)Ⅸ, ⅸ
கிரேக்க முன்குறிennea-
இலத்தீன் முன்குறிnona-
இரும எண்10012
முன்ம எண்1003
நான்ம எண்214
ஐம்ம எண்145
அறும எண்136
எண்ணெண்118
பன்னிருமம்912
பதினறுமம்916
இருபதின்மம்920
36ம்ம எண்936
அம்காரியம்
அரபு٩
அர்மேனியம்Թ
வங்காளம்
சீனம்九 (jiu)
玖 (formal writing)
தேவநாகரி (Nao)
கிரேக்கம்θ´
எபிரேயம்ט (Tet)
தமிழ்
கெமர்
தெலுங்கு
தாய்

காரணிகள்

தொகு

ஒன்பதின் நேர்க் காரணிகள் 1, 3, 9 என்பனவாகும்.[2]

இயல்புகள்

தொகு
  • ஒன்பது ஓர் ஒற்றை எண்ணாகும்.
  •   என்பது ஒரு நிறைவர்க்க எண்ணாகும்.
  • ஒன்பதை   என்றவாறு மூன்று வர்க்கங்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.
  • மூன்று முதன்மை எண்களின் கூட்டுத் தொகையாக இரண்டு விதங்களில் எழுதக் கூடிய சிறிய எண் ஒன்பது ஆகும்.
 [3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=9_(எண்)&oldid=3362693" இலிருந்து மீள்விக்கப்பட்டது