பத்து (Ten) என்பது தமிழ் எண்களில் ௰ அல்லது ௧௦ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] பத்து என்பது ஒன்பதிற்கும் 11இற்கும் இடைப்பட்ட இயற்கை எண் ஆகும்.

← 9 10 11 →
முதலெண்பத்து
வரிசை10-ஆம்
(பத்தாம்)
காரணியாக்கல்2 · 5
காரணிகள்1, 2, 5, 10
ரோமன்X
ரோமன் (ஒருங்குறியில்)X, x
கிரேக்க முன்குறிdeca-/deka-
இலத்தீன் முன்குறிdeci-
இரும எண்10102
முன்ம எண்1013
நான்ம எண்224
ஐம்ம எண்205
அறும எண்146
எண்ணெண்128
பன்னிருமம்A12
பதினறுமம்A16
இருபதின்மம்A20
36ம்ம எண்A36
சீனம்十,拾
எபிரேயம்י (Yod)
கெமர்១០
கொரியம்
தமிழ்
தாய்๑๐
தேவநாகரி१०
பங்லா১০

காரணிகள் தொகு

பத்தின் நேர்க் காரணிகள் 1, 2, 5, 10 என்பனவாகும்.[2]

இயல்புகள் தொகு

  • பத்து ஓர் இரட்டை எண்ணாகும்.
  • பத்தை இரண்டு வர்க்கங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாம்
 
  • இரண்டு முதன்மை எண்களின் கூட்டுத்தொகையாக இரண்டு வழிகளில் எழுதக்கூடிய மிகச் சிறிய எண் பத்து ஆகும்.
 
  • பத்தானது நான்காவது முக்கோண எண் ஆகும்.
  • நேர்விளிம்பையும் கவராயத்தையும் பயன்படுத்தி ஒரு பதின்கோணியை ஆக்கலாம்.[3]

எண் முறைமைகள் தொகு

பதின்ம எண் முறைமை தொகு

பத்தை அடியாகக் கொண்ட எண் முறைமை பதின்ம எண் முறைமை என அழைக்கப்படும்.[4]

ஏனைய எண்முறைமைகள் தொகு

ஏனைய எண்முறைமைகளில் பத்தானது பின்வருமாறு காட்டப்படும்.

அடி எண்
1 **********
2 1010
3 101
4 22
5 20
6 14
7 13
8 12
9 11
10 10
16 A

அடிப்படைக் கணித்தல்கள் தொகு

பெருக்கல் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 25 50 100 1000
  10 20 30 40 50 60 70 80 90 100 110 120 130 140 150 160 170 180 190 200 210 220 250 500 1000 10000
வகுத்தல் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
  10 5   2.5 2     1.25   1          
  0.1 0.2 0.3 0.4 0.5 0.6 0.7 0.8 0.9 1 1.1 1.2 1.3 1.4 1.5
அடுக்கேற்றம் 1 2 3 4 5 6 7 8 9 10
  10 100 1000 10000 100000 1000000 10000000 100000000 1000000000 10000000000
  1 1024 59049 1048576 9765625 60466176 282475249 1073741824 3486784401 10000000000

அறிவியலில் தொகு

ஆட்டங்களில் தொகு

இதையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழ் எண்கள்". Archived from the original on 2012-01-10. பார்க்கப்பட்ட நாள் 2012-06-11.
  2. ஓர் எண்ணின் காரணிகள் அனைத்தும் (ஆங்கில மொழியில்)
  3. வொல்பிராம் அல்பா (ஆங்கில மொழியில்)
  4. கணினித் தரவுகளை சமர்ப்பிக்கும் முறைகள்[தொடர்பிழந்த இணைப்பு]
  5. நியான் மூலகத் தரவுகள் (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=10_(எண்)&oldid=3922508" இலிருந்து மீள்விக்கப்பட்டது