1000 (எண்)
எண்
1000 அல்லது ஆயிரம் (ஒலிப்பு (உதவி·தகவல்)) (one thousand) என்பது ஒரு இயற்கை எண். இது எண்களின் வரிசையில் 999ஐ அடுத்தும், 1001க்கு முன்பும் வருகிறது. இதை பதின்ம எண் முறையில் 1000 அல்லது 1,000 என எழுதுவது வழக்கம்.[1][2][3]
| ||||
---|---|---|---|---|
முதலெண் | ஒன்று thousand | |||
வரிசை | 1000-ஆம் (ஒன்று thousandth) | |||
காரணியாக்கல் | 23· 53 | |||
காரணிகள் | 1, 2, 4, 5, 8, 10, 20, 25, 40, 50, 100, 125, 200, 250, 500, 1000 | |||
ரோமன் | M | |||
இரும எண் | 11111010002 | |||
முன்ம எண் | 11010013 | |||
நான்ம எண் | 332204 | |||
ஐம்ம எண் | 130005 | |||
அறும எண் | 43446 | |||
எண்ணெண் | 17508 | |||
பன்னிருமம் | 6B412 | |||
பதினறுமம் | 3E816 | |||
இருபதின்மம் | 2A020 | |||
36ம்ம எண் | RS36 | |||
தமிழ் | ௲ |
குறியீட்டு முறைகள்தொகு
ஆயிரம் என்னும் எண்ணை வேறு பல எண்ணுரு முறைகளைப் பயன்படுத்தியும் எழுதுவது உண்டு. சில மொழிகள் தமக்கெனத் தனியான எண்ணுருக்களைக் கொண்டிருக்கின்றன. தமிழ், மராத்தி, இந்தி, அரபி, மலையாளம் போன்றவையும் இவ்வாறு தனியான எண்ணுருக்களைக் கொண்டுள்ளன.
முறை | குறியீடு |
---|---|
இந்திய-அராபிய முறை | 1000 |
ரோம முறை | M |
தமிழ் முறை | ௲ |
மராட்டி | १००० |
கன்னடம் | ೧೦೦೦ |
பிற எண்களுடனான தொடர்புதொகு
- | ஆயிரங்களில் |
---|---|
பத்து | ஆயிரத்தின் நூறில் ஒன்று |
நூறு | ஆயிரத்தின் பத்தில் ஒன்று |
இலட்சம் | நூறு X ஆயிரம் |
மில்லியன் | ஆயிரம் X ஆயிரம் |
பில்லியன் | ஆயிரம் X ஆயிரம் X ஆயிரம் |
மேற்கோள்கள்தொகு
- ↑ "chiliad". Merriam-Webster. March 25, 2022 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது.
- ↑ Caldwell, Chris K (2021). "The First 1,000 Primes". PrimePages. University of Tennessee at Martin.
- ↑ வார்ப்புரு:Cite OEIS