அங்கமாலி சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
அங்கமாலி சட்டமன்றத் தொகுதி Angamaly (State Assembly constituency) கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியானது எறணாகுளம் மாவட்டத்தில் உள்ளது. ஆலுவா வட்டத்தில் உள்ள அங்கமாலி நகராட்சியும்; அய்யம்புழை ஊராட்சி, காலடி ஊராட்சி, கறுகுற்றி ஊராட்சி, மலையாற்றூர்-நீலேஸ்வரம், மஞ்ஞப்ர, மூக்கன்னூர், பாறக்கடவு, துறவூர் ஆகிய ஊராட்சிகளையும் அங்கமாலி சட்டசபைத் தொகுதி கொண்டுள்ளது.[1].
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுதொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்: [2]
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | பதவிக்காலம் | |
---|---|---|---|---|
1967 | ஏ. பி. குரியன் | இபொக(மா) | 1967 – 1970 | |
1970 | 1970 – 1977 | |||
1977 | 1977 – 1980 | |||
1980 | 1980 – 1982 | |||
1982 | எம். வி. மணி | கேகா | 1982 – 1987 | |
1987 | 1987 – 1991 | |||
1991 | பி. ஜே. ஜோய் | இதேகா | 1991 – 1996 | |
1996 | 1996 – 2001 | |||
2001 | 2001 – 2006 | |||
2006 | ஜோஸ் தெட்டாயில் | ஜத(ச) | 2006 – 2011 | |
2011 | 2011 – 2016 | |||
2016 | ரோஜி எம் ஜான் | இதேகா | 2016 - 2021 |
தேர்தல் முடிவுகள்
தொகுசட்டப் பேரவைத் தேர்தல் 2021
தொகுசட்டப் பேரவைத் தேர்தல் 2016
தொகு2016 கேரள சட்டமன்றத் தேர்தலில் அங்கமாலி சட்டமன்றத் தொகுதியில் மொத்த பதிவு செய்த வாக்காளர்கள் 1,63,696. [3]
கட்சி | வேட்பாளர்கள் | வாக்குகள் | வாக்கு விழுக்காடு(%) | மாற்றம் | |
---|---|---|---|---|---|
இதேகா | ரோஜி எம் ஜான் | 66,666 | 48.96% | - | |
ஜத(ச) | பென்னி மூன்ஜெலி | 57,480 | 42.22% | ▼7.34 | |
கேகா | பி. ஜெ. பாபு | 9,014 | 6.62% | - | |
நோட்டா | 811 | 0.60% | - | ||
பசக | ஜெயந்தி அவினாஷ் | 742 | 0.54% | ▼0.08 | |
இசோஒமை(பொ) | எம். எம். கஞ்சனவள்ளி | 595 | 0.44% | ▼0.03 | |
சுயேச்சை | பி. ஆர். மாணிக்கமங்கலம் | 385 | 0.28% | - | |
சுயேச்சை | சன்னி தாமஸ் மடசேரி | 245 | 0.18% | - | |
சக | சாஜன் தட்டில் | 219 | 0.16% | - | |
வாக்கு வித்தியாசம் | 9,186 | 6.74% | 5.42 | ||
பதிவான வாக்குகள் | 83.18% | 1.74 | |||
இதேகா | வெற்றி |
மேற்கோள்கள்
தொகு- ↑ District/Constituencies- Ernakulam District
- ↑ "கேரள சட்டமன்றத் தொகுதி: அங்கமாலி". www.mapsofindia.com.
- ↑ "கேரள சட்டமன்றத் தேர்தல் 2016, இந்திய தேர்தல் ஆணையம்". eci.gov.in.