ஹரிப்பாடு சட்டமன்றத் தொகுதி
ஹரிப்பாடு சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. கார்த்திகப்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட ஆறாட்டுபுழை, சேப்பாடு, செறுதனை, சிங்ஙோலி, ஹரிப்பாடு, கார்த்திகப்பள்ளி, கருவாற்றா, குமாரபுரம், முதுகுளம், பள்ளிப்பாடு, திருக்குன்னப்புழை ஆகிய ஊர்களைக் கொண்டது. [1].