கார்த்திகப்பள்ளி ஊராட்சி

கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி

கார்த்திகப்பள்ளி (கார்த்திகைப்பள்ளி) என்னும் ஊர், கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில், கார்த்திகப்பள்ளி வட்டத்தில் உள்ளது. இது ஹரிப்பாடு மண்டத்திற்கு உட்பட்டது. இந்த ஊர் 8.73 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு 18,092 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 92 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

சுற்றியுள்ள ஊர்கள்

தொகு
  • கிழக்கு - பள்ளிப்பாடு ஊராட்சி
  • மேற்கு - திருக்குன்னப்புழை ஊராட்சி
  • வடக்கு - குமாரபுரம், ஹரிப்பாடு ஊராட்சிகள்
  • தெற்கு‌ - சிங்ஙோலி, ஆறாட்டுபுழை ஊராட்சிகள்

வார்டுகள்

தொகு
  • மகாதேவிகாடு வடக்கு‌
  • மகாத்மகாந்தி ஸ்மாரக வாயனசாலை
  • வலியகுளங்கரை வடக்கு‌
  • புதுக்குண்டம் மேற்கு‌
  • புதுகுண்டம்
  • வெட்டுவேனி
  • கே.எஸ்.ஆர்.டி.சி (கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம்) பேருந்து நிறுத்தம்
  • சுரேஷ் மார்க்கெட்
  • புதுக்கண்டம் கிழக்கு‌
  • கார்த்திகப்பள்ளி
  • வலியகுளங்குரை கிழக்கு‌

வலியகுளங்கரை மேற்கு

  • எஸ்.என்.டி.பி எச். எஸ்
  • மகாகவி குமாரனாசான் ஸ்மாரக வாயனசாலை


சான்றுகள்

தொகு