ஹரிப்பாடு

(ஹரிப்பாடு ஊராட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹரிப்பாடு (Haripad) என்பது ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஒனட்டுகரை பகுதியில் உள்ள ஒரு நகராட்சி ஆகும் ஹரிப்பாட்டின் கிழக்கே பள்ளிப்பாடு, வீயபுரம் மற்றும் கார்த்திகப்பள்ளி மேற்கிலும், தெற்கில் சேப்பாடு[1]ஆகியவை எல்லையாக உள்ளன. இது கலை, கலைஞர்கள், பாம்பு படகுகளின் பூமி, இசை, நடனம் மற்றும் நாடகத்தின் பூமி என்று அழைக்கப்படுகிறது. இது க்ஷேத்ரநகரி (கோவில்களின் நகரம்) என்றும் பிரபலமாக அறியப்படுகிறது. ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில் இவற்றில் முதன்மையானது.

ஹரிப்பாடு
நகரம்/நகராட்சி
ஆலப்புழா
ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில்
அடைபெயர்(கள்): க்ஷேத்ரநகரி (கோவில் நகரம்)
ஹரிப்பாடு is located in கேரளம்
ஹரிப்பாடு
ஹரிப்பாடு
கேரளாவில் நகரின் அமைவிடம்
ஹரிப்பாடு is located in இந்தியா
ஹரிப்பாடு
ஹரிப்பாடு
ஹரிப்பாடு (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°18′0″N 76°28′0″E / 9.30000°N 76.46667°E / 9.30000; 76.46667
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழா
நிறுவப்பட்டது1921; 103 ஆண்டுகளுக்கு முன்னர் (1921)
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ஹரிப்பாடு நகராட்சி
 • தலைவர்கே. எம். ராஜு
 • சட்டமன்ற உறுப்பினர்இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் ரமேஷ் சென்னிதலா
பரப்பளவு
 • மொத்தம்19.24 km2 (7.43 sq mi)
மக்கள்தொகை
 • மொத்தம்30,977
 • அடர்த்தி1,600/km2 (4,200/sq mi)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சல் குறியீட்டு எண்
690514
தொலைபேசி இணைப்பு எண்0479
வாகனப் பதிவுகேஎல்-29
நருகிலுள்ள நகரம்ஆலப்புழா
மக்களவை (இந்தியா) மக்களவை]]ஆலப்புழா
இணையதளம்https://haripadmunicipality.lsgkerala.gov.in/en/
மன்னார்சாலை கோயில்
வெட்டிக்குளங்கரை கோயில்
மணக்காட்டு கோயில்
பனச்சமூடு கோவிலி பம்பை மேளம்

வெளிநாட்டினரையும் கவரும் ஹரிப்பாட்டின் முக்கிய அம்சம் "பாய்ப்பாட் ஜலோத்சவம்". தற்போது வழிபடும் சுப்பிரமணியர் சிலை காந்தல்லூரில் இருந்து பாம்பு படகுகள் மற்றும் வல்ல சடையுடன் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.[2] ராஜீவ் காந்தி ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையம் (காயம்குளம், தேசிய அனல் மின் நிறுவனம்) ஹரிப்பாடு சட்டமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது.

ஹரிப்பாடு அதன் பெயரை அரிபாட் (அரி என்றால் அரிசி) அல்லது "ஹரிகீதபுரம்" என்பதிலிருந்து பெறப்பட்டது.[3] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஊரின் மக்கள் தொகை 16,445 ஆகும்.[4]

குறிப்பிடத்தக்கவர்கள்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Location Map of Haripad". Haripad.in.
  2. "Haripad Overview". Blessings on the Net.
  3. "About Haripad". Haripad.in.
  4. "Veethi".
  5. "Swami Nirmalananda: His life and teachings" (PDF). vivekananda.net.
  6. "History of Haripad". Haripad.in.
  7. LexisNexis

வெளிஇணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஹரிப்பாடு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹரிப்பாடு&oldid=4138483" இலிருந்து மீள்விக்கப்பட்டது