தேசிய அனல் மின் நிறுவனம்

தேசிய அனல் மின் நிறுவனம் (முபச532555 , தேபசNTPC ) இந்தியாவில் உள்ள மிக பெரிய அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி நிறுவனம். இந்நிறுவனம் நவம்பர் 7, 1975 அன்று நிறுவப்பட்டது. தற்போது 34894 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட என்டிபிசி, 2017ம் ஆண்டு முதல் 75,000 மெகாவாட் உற்பத்தி செய்ய திட்டம் இட்டுள்ளது.

தேசிய அனல் மின் நிறுவனம்
வகைஅரசுடமை நிறுவனம் பொதுப்பங்கு நிறுவனம்
நிறுவுகை1975
தலைமையகம்தில்லி, இந்தியா
முக்கிய நபர்கள்அருப் ராய் சவுத்ரி
(தலைவர் & MD)[1]
தொழில்துறைதொழில் உற்பத்தி
உற்பத்திகள்மின்சாரம்
வருமானம் 50,188.52 கோடி (US$6.3 பில்லியன்) (2009–10)[2]
நிகர வருமானம்8,837.65 கோடி (US$1.1 பில்லியன்)(2009–10)[2]
பணியாளர்25,944 (2010)
இணையத்தளம்www.ntpc.co.in

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம் ஆகும்.

என்டிபிசி தலைமையகம் தொகு

என்டிபிசி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் 8 இடத்தில் உள்ளது.

வரிசை எண் தலைமையகம் நகரம்
1 NCRHQ தில்லி
2 ER-I, HQ பாட்னா
3 ER-II, HQ புவனேஸ்வர்
4 NRHQ லக்னோ
5 SR HQ ஐதராபாத்
6 WR-I HQ மும்பை
7 Hydro HQ தில்லி
8 WR-II HQ ராய்ப்பூர்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. TNN, Jul 29, 2010, 02.55am IST (2010-07-29). "NBCC's Arup Roy Choudhury is NTPC chairman – India – The Times of India". Timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/india/NBCCs-Arup-Roy-Choudhury-is-NTPC-chairman/articleshow/6229246.cms. பார்த்த நாள்: 2010-09-01. 
  2. 2.0 2.1 "BSE 2010 Data". http://www.bseindia.com. http://www.bseindia.com/qresann/detailedresult_cons.asp?scrip_cd=532555&qtr=65.5&compname=NTPC%20LTD.&quarter=MC2009-2010&checkcons=55c. பார்த்த நாள்: 2010-08-26. 

வெளி இணைப்புகள் தொகு