காசர்கோடு மாவட்டம்

கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்று

காசர்கோடு மாவட்டம் (மலையாளம்: കാസര്‍ഗോഡ് ജില്ല) இந்தியாவின் தென் மாநிலங்களுள் ஒன்றான கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டம் 1985 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி உருவாக்கப்பட்டது[12] இதுவே கேரளாவின் வடக்கு முனையில் உள்ள மாவட்டமாகும்.

காசர்கோடு மாவட்டம்

കാസര്‍ഗോഡ് ജില്ല (மலையாளம்)
Kasaragod
அடைபெயர்(கள்): ஏழு மொழிகளின் நிலம்[1]
கேரளாவில் இருப்பிடம்
கேரளாவில் இருப்பிடம்
Map
காசர்கோடு மாவட்டம்
ஆள்கூறுகள்: 12°30′N 75°00′E / 12.5°N 75°E / 12.5; 75
நாடு இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம் கேரளம்
பகுதிவடக்கு மலபார்
நிறுவப்பட்டது24 மே 1984; 40 ஆண்டுகள் முன்னர் (1984-05-24) [2]
தோற்றுவித்தவர்கேரள அரசு
வட்டம்
அரசு
 • மாவட்ட ஆட்சித் தலைவர்பண்டாரி ஸ்வாகத் ரன்வீர்சந்த், இ.ஆ.ப[3]
 • காவல்துறைக் கண்காணிப்பாளர்வைபவ் சக்சேனா, இ.கா.ப[4]
 • ம.உ.ராஜ்மோகன் உன்னிதன்[3] (இ.தே.கா.)
பரப்பளவு
 • மொத்தம்1,992 km2 (769 sq mi)
மக்கள்தொகை
 (2018)[6]
 • மொத்தம்13,90,894
 • அடர்த்தி698/km2 (1,810/sq mi)
மக்கள்தொகையியல்
 • மொழி (2011)
 • மதம் (2011)
மனித மேம்பாடு
 • பாலின விகிதம் (2011)1080 /1000 [9]
 • படிப்பறிவு (2011)90.09%[10]
 • ம.மே.சு. (2005)Increase 0.760[11] (உயர்)
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அ.கு.எ.
671 121
தொலைபேசி குறியீடு+91—0499
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KL
வாகனப் பதிவுKL-14, KL-60, KL-79
இணையதளம்kasargod.nic.in

இதன் தெற்கு எல்லையில் கண்ணூர் மாவட்டமும், வடக்கில் கர்நாடக மாநிலத்தின் தென் கன்னட மாவட்டம், கிழக்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும் உள்ளன. மேற்கில் அரபிக் கடல் எல்லையாக உள்ளது. 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 1,203,342 மக்கள்தொகை கொண்ட இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 1992 கிமீ² ஆகும்.

ஆட்சிப் பிரிவுகள்

தொகு
 
காசர்கோடு மாவட்ட வட்டங்கள்

இது காசர்கோடு, ஹொசதுர்கா, வெள்ளரிக்குண்டு,மஞ்சேஸ்வரம் ஆகிய நான்கு வட்டங்களைக் கொண்டது.[13]

இம்மாவட்டம் காசர்கோடு மக்களவைத் தொகுதி மற்றும் 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.[14]

சட்டமன்ற தொகுதி எண் சட்டமன்ற தொகுதிகள் (பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது மக்களவை தொகுதி எண் மக்களவை தொகுதிகள் (பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது
1 மஞ்சேஸ்வரம் எதுவுமில்லை 1 காசர்கோடு எதுவுமில்லை
2 காசர்கோடு
3 உதுமை
4 காஞ்ஞங்காடு
5 திருக்கரிப்பூர்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

சுற்றியுள்ளவை

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Kasargod - the land of seven languages". invest kerala. Government of Kerala. பார்க்கப்பட்ட நாள் 12 September 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "History". பார்க்கப்பட்ட நாள் 2022-12-17.
  3. 3.0 3.1 "Who is Who" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-17.
  4. "Who is Who" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-17.
  5. "Demography" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-17.
  6. Annual Vital Statistics Report - 2018 (PDF). Thiruvananthapuram: Department of Economics and Statistics, Government of Kerala. 2020. p. 55. Archived from the original (PDF) on 2021-11-02. பார்க்கப்பட்ட நாள் 2022-12-17.
  7. "Language – Kerala, Districts and Sub-districts". Census of India 2011. Office of the Registrar General.
  8. "Religion – Kerala, Districts and Sub-districts". Census of India 2011. Office of the Registrar General.
  9. "Sex Ratio" (PDF). censusindia.gov.in.
  10. "Literacy" (PDF). censusindia.gov.in.
  11. "Kerala | UNDP in India". UNDP.
  12. "Kasargod - After District Formation". Kasargod District. பார்க்கப்பட்ட நாள் 2009-03-11.
  13. "Taluk Offices | Website of Kasargod | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-17.
  14. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசர்கோடு_மாவட்டம்&oldid=3775562" இலிருந்து மீள்விக்கப்பட்டது