காசர்கோடு சட்டமன்றத் தொகுதி

கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

காசர்கோடு சட்டமன்றத் தொகுதி கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ளது. இதனை கேரள சட்டசபையில் என். ஏ. நெல்லிக்குன்னு முன்னிறுத்துகிறார்.[1] [2] காசர்கோடு நகராட்சியும், மொக்ரால் புத்தூர், மதூர் ஊராட்சி, பதியடுக்கை, கும்படாஜே, பேலூர், செங்களை, காறடுக்கை, முளியார் ஆகிய ஊராட்சிகளும், இந்த தொகுதிக்கு உட்பட்டவை.[3][4] இந்த தொகுதி பாராளுமன்றத் தேர்தலில் காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்படும்.[5]

முன்னிறுத்திய வேட்பாளர்கள்

தொகு

தேர்தல்கள்

தொகு
தேர்தல்கள்
ஆண்டு மொத்த வாக்காளர்கள் வாக்கெடுப்பு வென்றவர் பெற்ற வாக்குகள் முக்கிய எதிர் வேட்பாளர் பெற்ற வாக்குகள் பிறர்
2006 [18] 154904 100180 சி. டி. அகமது அலி(இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்) 38774 வி. ரவீந்திரன் பாரதிய ஜனதா கட்சி 28432 என். ஏ. நெல்லிக்குன்னு ஐ. என். எல்
2011 [19] 159251 117031 என். ஏ. நெல்லிக்குன்னு(இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்) 53068 ஜெயலட்சுமி என். பட்டு பாரதிய ஜனதா கட்சி 43330 அசீஸ் கடப்புறம் ஐ. என். எல்.

இதையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "உறுப்பினர் விவரம் - [[கேரள சட்டமன்றம்]]". Archived from the original on 2014-07-02. பார்க்கப்பட்ட நாள் 2014-10-27.
  2. [http://www.keralaassembly.org/election/assemblypoll.php?year=2011&no=2[தொடர்பிழந்த இணைப்பு] 2011-ஆம் ஆண்டுத் தேர்தல் - கேரள சட்டமன்றம்
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-11-21. பார்க்கப்பட்ட நாள் 2014-07-17.
  4. Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 719[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-04.
  6. பன்னிரண்டாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  7. பதினொன்றாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  8. பத்தாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  9. ஒன்பதாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  10. எட்டாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  11. ஏழாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  12. ஆறாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  13. ஐந்தாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  14. நான்காம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  15. மூன்றாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  16. இரண்டாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  17. முதலாம் சடட்மண்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  18. சட்டமன்றத் தேர்தல், 2006 - கேரள சட்டமன்றம்
  19. [http://www.keralaassembly.org/election/assemblypoll.php?year=2011&no=2[தொடர்பிழந்த இணைப்பு] சட்டமன்றத் தேர்தல், 2011- கேரள சட்டமன்றம்