மஞ்சேஸ்வரம் சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
மஞ்சேஸ்வரம் சட்டமன்றத் தொகுதி கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது காசர்கோடு மாவட்டத்தில் காசர்கோடு வட்டத்திற்கு உட்பட்ட மஞ்சேஸ்வரம், வோர்க்காடி, மீஞ்சை, பைவளிகே, மங்கல்பாடி, கும்பளா, புத்திகே, என்மகஜே ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது.[1]. இந்த தொகுதியின் தற்போதைய எம். எல். ஏ, பி. பி. அப்துல் ரசாக் ஆவார்.[2] இது பாராளுமன்றத் தேர்தலில் காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்படும். [3]
மஞ்சேஸ்வரம் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | காசர்கோடு |
மக்களவைத் தொகுதி | காசர்கோடு |
நிறுவப்பட்டது | 1957 |
மொத்த வாக்காளர்கள் | 2,21,682 (2021) |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது கேரள சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் ஏ. கே. எம். அஷ்ரப் | |
கட்சி | இ.ஒ.மு.லீ. |
கூட்டணி | ஐ.ஜ.மு. |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1957 | எம். உமேஷ் ராவு[4] | சுயேச்சை | |
1960 | கே. மஹாபல பண்டாரி[5][6] | ||
1965 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1967 | சுயேச்சை | ||
1970 | எம். ராமப்பா[7][8] | இந்தியப் பொதுவுடமைக் கட்சி | |
1977 | |||
1980 | ஏ. சுப்பராவு[9][10] | ||
1982 | |||
1987 | செர்க்குளம் அப்துல்லா[11][12][13] | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | |
1991 | |||
1996 | |||
2001 | |||
2006 | சி. எச். குஞ்ஞம்பு | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
2011 | பி. பி. அப்துல் ரசாக்[14] | இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் | |
2016 | |||
2019^ | எம். சி. கமருதீன் | ||
2021 | ஏ. கே. எம். அஷ்ரப் |
^ இடைத்தேர்தல்களைக் குறிக்கிறது
தேர்தல்கள்
தொகுஆண்டு | மொத்த வாக்காளர்கள் | வாக்களித்தவர்கள் | வென்றவர் | பெற்ற வாக்குகள் | முக்கிய எதிர் வேட்பாளர் | பெற்ற வாக்குகள் |
---|---|---|---|---|---|---|
2006 [15] | 154228 | 109885 | சி. எச். குஞ்ஞம்பு(இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ) | 39242 | நாராயண பட்டு( BJP) | 34413 |
2011 [16] | 176801 | 132973 | பி. பி. அப்துல் ரசாக்(இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் ) | 49817 | கே. சுரேந்திரன் (பாரதிய ஜனதா கட்சி) | 43989 |
இதையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 719[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-04.
- ↑ முதலாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ இரண்டாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ மூன்றாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ நான்காம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ஐந்தாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ஆறாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ஏழாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ எட்டாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ஒன்பதாம் சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ பதினொன்றாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "உறுப்பினர் விவரம் - கேரள சட்டமன்றம்". Archived from the original on 2014-07-01. பார்க்கப்பட்ட நாள் 2014-10-27.
{{cite web}}
: Unknown parameter|dead-url=
ignored (help) - ↑ 2006-ஆம் ஆண்டுத் தேர்தல் - கேரள சட்டமன்றம்
- ↑ 2011-ஆம் ஆண்டுத் தேர்தல் - கேரள சட்டமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]