பி. பி. அப்துல் ரசாக்

இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர் ஆவார்

பி. பி. அப்துல் ரசாக் (பிறப்பு: அக்டோபர் 1, 1955) கேரள அரசியல்வாதி. இவர் மஞ்சேஸ்வரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, கேரள சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் உறுப்பினர் ஆனார். இவர் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஆலம்பாடியைச் சேர்ந்தவர்.[1]

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._பி._அப்துல்_ரசாக்&oldid=3220811" இலிருந்து மீள்விக்கப்பட்டது