சந்திரகிரிக் கோட்டை
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு கோட்டை
சந்திரகிரிக் கோட்டை (Chandragiri Fort) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கோட்டையாகும். இது காசர்கோட்டில் ஆறு கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கோட்டை 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை ஒரு பெரிய சதுரமான கோட்டையாகும். இதன் பரப்பளவு ஏழு ஏக்கர்கள். பயசுவினி ஆற்றிற்கு பக்கத்தில் அமைந்துள்ளது. தற்போது இக்கோட்டை சிதிலமடைந்துள்ளது.[1]
சந்திரகிரிக் கோட்டை
ചന്ദ്രഗിരി കോട്ട | |
---|---|
ஆள்கூறுகள்: 12°28′01″N 75°00′12″E / 12.466946°N 75.003248°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | காசர்கோடு மாவட்டம் |
மண்டலம் | மலாபார் வடக்கு |
வட்டம் | காசர்கோடு |
மொழி | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chandragiri Fort and River near Bekal in Kasaragod". Kerala Tourism (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-26.