ஒற்றப்பாலம் சட்டமன்றத் தொகுதி
ஒற்றப்பாலம் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது பாலக்காடு மாவட்டத்தின் ஒற்றப்பாலம் நகராட்சியையும், ஒற்றப்பாலம் வட்டத்தில் உள்ள அம்பலப்பாறை, கடம்பழிப்புறம், கரிம்புழை, லக்கிடி-பேரூர், பூக்கோட்டுகாவு, ஸ்ரீக்ருஷ்ணபுரம், தச்சநாட்டுகரை ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது.[1]
சட்டமன்ற உறுப்பினர் தொகு
சான்றுகள் தொகு
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).