தரூர் சட்டமன்றத் தொகுதி

தரூர் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது பாலக்காடு மாவட்டத்தின் ஆலத்தூர் வட்டத்தில் கண்ணம்பிரை, காவசேரி, கோட்டாயி, குத்தன்னூர், பெரிங்கோட்டுகுறிச்சி, புதுக்கோடு, தரூர், வடக்கஞ்சேரி ஆகிய ஊராட்சிகளைக் கொண்டுள்ளது. [1]. 2008-இல் ஏற்பட்ட தொகுதி மறுசீரமைப்பினால் உருவாக்கப்பட்ட தொகுதி இது. [1].

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 723