அம்பலப்புழா சட்டமன்றத் தொகுதி

அம்பலப்புழை சட்டசபைத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டசபைத் தொகுதிகளில் ஒன்று. இது ஆலப்புழ மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் ஒன்று. அம்பலப்புழ வட்டத்தில் உள்ள ஆலப்புழை நகராட்சியின் 20 முதல் 44 வரையான வார்டுகளும்; அம்பலப்புழை வடக்கு, அம்பலப்புழ தெற்கு, புன்னப்ர தெற்கு, புன்னப்ர வடக்கு, புறக்காடு ஆகிய ஊராட்சிகளும் இந்த தொகுதிக்கு உட்பட்டவை. [1].

சான்றுகள்தொகு

  1. District/Constituencies- Alappuzha District