வைக்கம் சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
வைக்கம் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வைக்கம் நகராட்சியையும்; செம்பு, கல்லறை, மறவந்துருத்து, டி. வி. புரம், தலயாழம், தலயோலப்பறம்பு, உதயனாபுரம், வெச்சூர், வெள்ளூர் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது. [1]. எம். கே. கேசவன் நான்கு முறையும், பி. எஸ். சீனிவாசன் மூன்று முறையும், பி. நாராயணனும் கே. அஜித்தும் ஆகியோர் இரண்டு முறையும் முன்னிறுத்துகின்றனர்.