கேரள முதலமைச்சர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

கேரள முதலமைச்சர், இந்திய மாநிலமான கேரளத்தின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.

{{{body}}} கேரள முதலமைச்சர்
தற்போது
பிணறாயி விஜயன்

25 மே 2016 முதல்
நியமிப்பவர்கேரள ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாட்
உருவாக்கம்5 ஏப்ரல் 1957
இந்திய வரைபடத்தில் உள்ள கேரள மாநிலம்.

முதலமைச்சர்களின் பட்டியல்

தொகு
 
திருவிதாங்கூர்- சென்னை மாகாணம் (1859)
#[1] பெயர் தொடக்கம் முடிவு முறை[2] கட்சி
1 பி. ஜி. என். உன்னித்தான் ஆகத்து, 1947 மார்ச், 1948 1
2 பட்டோம் தானு பிள்ளை 24 மார்ச் 1948 20 அக்டோபர் 1948 1 இந்திய தேசிய காங்கிரசு
3 பாரூர் டி. கே. நாராயண பிள்ளை 20 அக்டோபர் 1948 30 சூன் 1949 1 இந்திய தேசிய காங்கிரசு


கொச்சின்

தொகு
#[1] பெயர் தொடக்கம் முடிவு முறை[2] கட்சி
1 பனம்பிள்ளி கோவிந்த மேனன் 1 செப்டம்பர் 1947 அக்டோபர், 1947 1
2 டி. கே. நாயர் 27 அக்டோபர் 1947 20 செப்டம்பர் 1948 1
3 இக்கண்ட வாரியர் 20 செப்டம்பர் 1948 30 சூன் 1949 1


திருவிதாங்கூர் - கொச்சி

தொகு

1947இல் இந்தியா விடுதலை அடைந்தபின்னர் திருவிதாங்கூர் சமஸ்தானம் கொச்சின் அரசும் இணைக்கப்பட்டு திருவிதாங்கூர்-கொச்சின் என பெயர்சூட்டப்படடது. சனவரி 26, 1950 ஆம் ஆண்டு, இந்தியா குடியரசான போது இதற்கு மாநிலமாக சட்ட ஏற்பு கொடுக்கப்பட்டது.

#[1] பெயர் தொடக்கம் முடிவு முறை[2] கட்சி
1 பாரூர் டி. கே. நாராயணபிள்ளை 1 சூலை 1949 சனவரி, 1951 1 இந்திய தேசிய காங்கிரசு
2 சி. கேசவன் சனவரி, 1951 12 மார்ச் 1952 1 இந்திய தேசிய காங்கிரசு
4 ஏ. ஜே. ஜான், அன்னபரம்பில் 12 மார்ச் 1952 16 மார்ச் 1954 1 இந்திய தேசிய காங்கிரசு
5 பட்டோம் தானுப் பிள்ளை 16 மார்ச் 1954 10 பெப்ரவரி 1955 1 பிரஜா சோசலிசக் கட்சி
6 பனம்பிள்ளி கோவிந்த மேனன் 10 பெப்ரவரி 1955 23 மார்ச் 1956 1 இந்திய தேசிய காங்கிரசு
குடியரசுத் தலைவர் ஆட்சி 23 மார்ச் 1956 5 ஏப்ரல் 1957 பொருத்தமற்றது


கேரளா

தொகு

இந்திய அரசு நவம்பர் 1, 1956ல் நடைமுறைப்படுத்திய மாநில சீரமைப்புச் சட்டம், 1956ன் படி மலபார் மாவட்டம், திருவிதாங்கூர்-கொச்சின் (தமிழ்நாட்டுடன் நாகர்கோவில் மாவட்டமாக இணைந்த நான்கு வட்டங்களைத் தவிர), தென் கனரா மாவட்டத்தின் காசர்கோடு வட்டம், ஆகியவை இணைந்து கேரள மாநிலம் உருவானது. 1957ல் புது மாநிலத்தின் சட்டமன்றத்துக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன.[3][3] — world's first democratically-elected[4] — headed by E.M.S. Namboodiripad.

#[1] பெயர் தொடக்கம் முடிவு முறை[2] கட்சி
1 எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாட் 5 ஏப்ரல் 1957 31 சூலை 1959 1 இந்திய பொதுவுடமைக் கட்சி
2 பட்டோம் தானுப் பிள்ளை 22 பெப்ரவரி 1960 26 செப்டம்பர் 1962 1 பிரஜா சோசலிசக் கட்சி
3 ஆர். சங்கர் 26 செப்டம்பர் 1962 10 செப்டம்பர் 1964 1 இந்திய தேசிய காங்கிரசு
4 எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாட் 6 மார்ச் 1967 1 நவம்பர் 1969 2 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
5 செ. அச்சுத மேனன் 1 நவம்பர் 1969 1 ஆகத்து 1970 1 இந்திய பொதுவுடமைக் கட்சி
6 செ. அச்சுத மேனன் 4 அக்டோபர் 1970 25 மார்ச் 1977 2 இந்திய பொதுவுடமைக் கட்சி
7 கே. கருணாகரன் 25 மார்ச் 1977 25 ஏப்ரல் 1977 1 இந்திய தேசிய காங்கிரசு
8 அ. கு. ஆன்டனி 27 ஏப்ரல் 1977 27 அக்டோபர் 1978 1 இந்திய தேசிய காங்கிரசு
9 பி. கே. வாசுதேவன் நாயர் 29 அக்டோபர் 1978 7 அக்டோபர் 1979 1 இந்திய பொதுவுடமைக் கட்சி
10 சி.எச் முகமது கோயா 12 அக்டோபர் 1979 1 திசம்பர் 1979 1 இந்திய யூனியன் முசுலிம் லீக்
11 ஈ. கே. நாயனார் 25 சனவரி 1980 20 அக்டோபர் 1981 1 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
12 கே. கருணாகரன் 28 திசம்பர் 1981 17 மார்ச் 1982 2 இந்திய தேசிய காங்கிரசு
13 கே. கருணாகரன் 24 மே 1982 25 மார்ச் 1987 3 இந்திய தேசிய காங்கிரசு
14 எ. கி. நாயனார் 26 மார்ச் 1987 17 சூன் 1991 2 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
15 கே. கருணாகரன் 24 சூன் 1991 16 மார்ச் 1995 4 இந்திய தேசிய காங்கிரசு
16 அ. கு. ஆன்டனி 22 மார்ச் 1995 9 மே 1996 2 இந்திய தேசிய காங்கிரசு
17 ஈ. கே. நாயனார் 20 மே 1996 13 மே 2001 3 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
18 அ. கு. ஆன்டனி 17 மே 2001 29 ஆகத்து 2004 3 இந்திய தேசிய காங்கிரசு
19 உம்மன் சாண்டி 31 ஆகத்து 2004 18 மே 2006 1 இந்திய தேசிய காங்கிரசு
20 வி. எஸ். அச்சுதானந்தன் 18 மே 2006 14 மே 2011 1 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
21 உம்மன் சாண்டி மே 211 20 மே 2016 1 இந்திய தேசிய காங்கிரசு
22 பினராயி விஜயன் 25 மே 2016 தற்போது 1 இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)


இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 நிறம் முதல்வரின் கட்சியினைக் குறிக்கின்றது.
  2. 2.0 2.1 2.2 2.3 ஒருவரே ஒருமுறைக்கு மேல் முதல்வராகும் பட்சத்தில் எத்தனையாவது முறையாக முதல்வர் ஆகியுள்ளார் என்பதை குறிக்கிறது
  3. 3.0 3.1 Plunkett, Cannon & Harding 2001, ப. 24.
  4. Jose, D (1998), "EMS Namboodiripad dead", Rediff [link accessed 30 சூன் 2007].