செ. அச்சுத மேனன்

இந்திய அரசியல்வாதி

செலாத் அச்சுத மேனன் (Chelat Achutha Menon; மலையாளம்: ചേലാട്ട് അച്യുതമേനോൻ; 13 சனவரி 1913 – 16 ஆகத்து 1991) இந்திய அரசியல்வாதியாவார். இந்திய பொதுவுடமைக் கட்சி (சிபிஐ) கட்சியின் மூத்த உறுப்பனராக இருந்தார். கேரள மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். சிறந்த முதலமைச்சர் என்று பெயர் பெற்றிருந்தார். 1 நவம்பர் 1969 முதல் 1 ஆகத்து 1970 வரை முதல்தடவையாகவும் 4 அக்டோபர் 1970 முதல் 25 மார்ச் 1977 வரை இரண்டாம் முறையாகவும் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

செ. அச்சுத மேனன்
സി. അച്യുതമേനോൻ (மலையாளம்)
4வது கேரள முதலமைச்சர்
பதவியில்
4 அக்டோபர் 1970 – 25 மார்ச்சு 1977
முன்னையவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பின்னவர்கே. கருணாகரன்
பதவியில்
1 நவம்பர் 1969 – 1 ஆகத்து 1970
முன்னையவர்ஏ. ம. ச. நம்பூதிரிப்பாடு
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
கேரள நிதி அமைச்சர்
பதவியில்
5 ஏப்பிரல் 1957 – 31 ஆகத்து 1959
முதல் அமைச்சர்ஏ. ம. ச. நம்பூதிரிப்பாடு
கேரளாவிற்கான மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1968–1970
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1970–1977
தொகுதிகொடகரை
பதவியில்
1970–1970
தொகுதிகொட்டாரக்கரை
பதவியில்
1960–1964
பதவியில்
1957–1959
தொகுதிஇரிஞ்ஞாலக்குடா
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர், கேரள மாநிலக் குழு
பதவியில்
1962–1968
முன்னையவர்ஏ. ம. ச. நம்பூதிரிப்பாடு
பின்னவர்எஸ். குமரன்
பதவியில்
1949–1956
முன்னையவர்பி. கிருஷ்ணப் பிள்ளை
பின்னவர்எம்.என்.கோவிந்தன் நாயர்
திருவாங்கூர் கொச்சி சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1952–1953
தொகுதிதிருச்சூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1913-01-13)13 சனவரி 1913
புதுக்காடு, கொச்சி இராச்சியம், பிரித்தானிய இந்தியா
இறப்பு16 ஆகத்து 1991(1991-08-16) (அகவை 78)
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி
துணைவர்அம்மிணி அம்மா
பிள்ளைகள்சதி, ராதா, ராமன்குட்டி
வாழிடம்(s)புதுக்காடு, திருச்சூர், கேரளம்
முன்னாள் கல்லூரிஅரசு சட்டக் கல்லூரி, திருவனந்தபுரம்
As of 26 சனவரி, 2009
மூலம்: கேரள சட்டமன்ற உறுப்பினர்கள்

மேற்கோள்கள் தொகு

மேலும் படிக்க தொகு

  • Chief Ministers, Ministers, and Leaders of Opposition of Kerala (PDF), Thiruvananthapuram: Secratriat of Kerala Legislature, 2018

வெளியிணைப்புகள் தொகு

அரசியல் பதவிகள்


முன்னர் கேரள முதலமைச்சர்
1 நவம்பர் 1969 – 3 ஆகத்து 1970
பின்னர்
முன்னர் கேரள முதலமைச்சர்
4 அக்டோபர் 1970–25 மார்ச்சு 1977
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._அச்சுத_மேனன்&oldid=3942140" இலிருந்து மீள்விக்கப்பட்டது