புதுக்காடு
கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தின் முகுந்தபுர வட்டத்தில் புதுக்காடு அமைந்துள்ளது. இது ஒரு பேரூராட்சி.
புதுக்காடு | |
— கிராமம் — | |
ஆள்கூறு | 10°25′09″N 76°16′13″E / 10.4191°N 76.2703°E |
நாடு | இந்தியா |
மாவட்டம் | திருச்சூர் |
அருகாமை நகரம் | ஆம்பல்லூர் |
மக்களவைத் தொகுதி | திருச்சூர் மக்களவைத் தொகுதி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 33.99 மீட்டர்கள் (111.5 அடி) |
அரசியல்
தொகுஇது திருச்சூர் மக்களவைத் தொகுதிக்கும் புதுக்காட்டுச் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
போக்குவரத்து
தொகு- தொடர்வண்டி நிலையம்: ஒல்லூரில் தொடர்வண்டி நிலையம் உள்ளது.
- வான்வழி - கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் (நெடும்பாசேரி விமான நிலையம்)
அருகிலுள்ள ஊர்கள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்