எ. கி. நாயனார்

முன்னாள் கேரள முதல்வர்

எரம்பல கிருசுன நாயனார் (Erambala Krishnan Nayanar, மலையாளம்: ഏറമ്പാല കൃഷ്ണൻ നായനാർ, திசம்பர் 9, 1919 - மே 19, 2004) இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) கட்சியைச் சேர்ந்தவர். இவர் மூன்று முறை (1980-81, 1987–91 மற்றும் 1996-2001) கேரள முதலமைச்சராக இருந்துள்ளார். கேரளாவின் அதிக நாட்கள் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். மொத்தம் 11 வருடங்களில் 4009 நாட்கள் பதவியில் இருந்துள்ளார். சிபிஎம் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினராக இருந்தார்.

எ. கி. நாயனார்
முன்னாள் கேரள முதலமைச்சர்களின் பட்டியல்
தொகுதிபாலக்காடு, இரிக்கூர், மாலம்புழா, திருக்கரிப்பூர், தலச்சேரி.
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1919-12-09)திசம்பர் 9, 1919
காலியசேரி, மதராசு பிரசிடென்சி,  British India
இறப்பு19 மே 2004(2004-05-19) (அகவை 84)
துணைவர்கே. பி. சாரதா
பிள்ளைகள்2 மகன்கள் மற்றும் 2 மகள்கள்
வாழிடம்காலியசேரி
As of நவம்பர் 2, 2007
மூலம்: கேரள அரசு
மின் கே நாயனாராக நினைவு, பய்யாம்பலஂ
முன்னர்
C.H. Mohammed Koya
கேரள முதலமைச்சர்களின் பட்டியல்
1980– 1981
பின்னர்
கே. கருணாகரன்
முன்னர்
கே. கருணாகரன்
கேரள முதலமைச்சர்களின் பட்டியல்
1987– 1991
பின்னர்
கே. கருணாகரன்
முன்னர்
அ. கு. ஆன்டனி
கேரள முதலமைச்சர்களின் பட்டியல்
1996– 2001
பின்னர்
அ. கு. ஆன்டனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=எ._கி._நாயனார்&oldid=3212973" இலிருந்து மீள்விக்கப்பட்டது