அ. கு. ஆன்டனி
இந்திய அரசியல்வாதி, இந்திய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் கேரள முன்னாள் முதலமைச்சர்
அரக்கப்பரம்பில் குரியன் ஆன்டனி (மலையாளம்: അറക്കപ്പറമ്പില് കുര്യന് ആന്റ്റണി, பி. டிசம்பர் 28, 1940) ஒரு இந்திய அரசியல்வாதியும், இந்தியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஆவார். மூன்று முறை கேரளத்தில் முதலமைச்சர் பதவியில் இருந்துள்ளார். 1977இல் முதல் முறை கேரள முதல்வராக இருந்தபொழுது கேரள வரலாற்றில் மிக இளைய முதல்வராக இருந்தார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆன்டனி கடந்த 2009-2014 மன்மோகன் சிங் அரசில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.
அ. கு. ஆன்டனி | |
---|---|
![]() | |
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் | |
பதவியில் 26 அக்டோபர் 2006 – 2014 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னவர் | பிரணப் முக்கர்ஜி |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2005 1985-1995 | |
நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறைக்கான மத்திய அமைச்சர் | |
பதவியில் 1993–1995 | |
பிரதமர் | பி. வி. நரசிம்ம ராவ் |
கேரள முதலமைச்சர் | |
பதவியில் 17 மே 2001 – 29 ஆகத்து 2004 | |
ஆளுநர் | சிக்கந்தர் பகத் திரிலோகி நாத் சதுர்வேதி ரகுநந்தன் லால் பாட்டியா |
முன்னவர் | எ. கி. நாயனார் |
பின்வந்தவர் | உம்மன் சாண்டி |
பதவியில் 22 மார்ச் 1995 – 9 மே 1996 | |
ஆளுநர் | பி.ரோசையா புஞ்சாலா சிவ சங்கர் குர்ஷத் ஆலம் கான் |
முன்னவர் | கே. கருணாகரன் |
பின்வந்தவர் | எ. கி. நாயனார் |
பதவியில் 27 ஏப்ரல் 1977 – 27 அக்டோபர் 1978 | |
ஆளுநர் | என்.என்.வான்சு ஜோதி வெங்கடாசலம் |
முன்னவர் | கே. கருணாகரன் |
பின்வந்தவர் | படையத் கேசவபிள்ளை வாசுதேவன் நாயர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 28 திசம்பர் 1940 சேர்த்தல, கேரளா, இந்தியா |
அரசியல் கட்சி | இதேகா |
வாழ்க்கை துணைவர்(கள்) | எலிசபெத் ஆன்டனி |
படித்த கல்வி நிறுவனங்கள் | மகாராஜாஸ் கல்லூரி அரசு சட்டக் கல்லூரி |
சமயம் | நாத்திகர்;[1] மாதா அமிர்தானந்தமயி-ன் சீடர் |
மேற்கோள்கள் தொகு
இது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |