கோடியேரி பாலகிருஷ்ணன்

இந்திய அரசியல்வாதி
(கொடியேரி பாலகிருஷ்ணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கேரள மாநில சிபிஐ(எம்)இன் பொறுப்பாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் (நவம்பர் 16, 1953 - அக்டோபர் 1, 2022)[1] கேரள மாநில உள்துறை அமைச்சராக இருந்த இவர் இப்போது தலசேரி எம்.எல்.ஏ ஆவார்.

கோடியேரி பாலகிருட்டினன்
Kodiyeri Balakrishnan
கேரள இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியகுழு பொதுச் செயலர்
பதவியில்
23 பெப்ரவரி 2015 (2015-02-23) – 28 ஆகத்து 2022 (2022-08-28)
முன்னையவர்பிணறாயி விஜயன்
பின்னவர்எம். வி. கோவிந்தன்
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) செயற்குழு உறுப்பினர்
பதவியில்
3 ஏப்பிரல் 2008 – 1 அக்டோபர் 2022
கேரள மாநில உள்நாட்டலுவல்கள் அமைச்சர்
பதவியில்
18 மே 2006 – 16 மே 2011
முன்னையவர்உம்மன் சாண்டி
பின்னவர்உம்மன் சாண்டி
கேரள சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2001–2016
தொகுதிதலசேரி
பதவியில்
1982–1991
தொகுதிதலசேரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1953-11-16)16 நவம்பர் 1953
கோடியேரி, மலபார் மாவட்டம், சென்னை மாநிலம்
(இன்றைய கண்ணூர், கேரளம்)
இறப்பு1 அக்டோபர் 2022(2022-10-01) (அகவை 68)
அப்போலோ மருத்துவமனை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
துணைவர்
எசு. ஆர். வினோதினி (தி. 1980)
பிள்ளைகள்2
பெற்றோர்
  • குஞ்சுண்ணி குருப்பு
  • நாராயணி அம்மா
முன்னாள் கல்லூரி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடியேரி_பாலகிருஷ்ணன்&oldid=3528094" இலிருந்து மீள்விக்கப்பட்டது