உடும்பன்சோலை சட்டமன்றத் தொகுதி
உடும்பன்சோலை சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது இடுக்கி மாவட்டத்தின் உடும்பன்சோலை வட்டத்தில் உள்ள இரட்டையார், கருணாபுரம், நெடுங்கண்டம், பாம்பாடும்பாறை, ராஜாக்காடு, ராஜகுமாரி, சாந்தன்பாறை, சேனாபதி, வண்டன்மேடு, உடும்பன்சோலை ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது.[1]