உடும்பன்சோலை வட்டம்


உடும்பன்சோலை வட்டம் (ஆங்கிலம்:Udumbanchola Taluk ) என்பது கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களில் ஒன்றாகும் [2]. இந்த வட்டத்தின் தலைமையகமாக உடும்பன்சோலை ஊர் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் இருபத்து மூன்று வருவாய் கிராமங்கள் உள்ளன. [3]

உடும்பன்சோலை வட்டம்
(Udumbanchola taluk)
—  வட்டம்  —
உடும்பன்சோலை வட்டம்
(Udumbanchola taluk)
இருப்பிடம்: உடும்பன்சோலை வட்டம்
(Udumbanchola taluk)
, கேரளம் , இந்தியா
அமைவிடம் 9°54′00″N 77°10′00″E / 9.9000°N 77.1667°E / 9.9000; 77.1667ஆள்கூறுகள்: 9°54′00″N 77°10′00″E / 9.9000°N 77.1667°E / 9.9000; 77.1667
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் இடுக்கி
ஆளுநர் ப. சதாசிவம்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
நகராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி உடும்பன்சோலை வட்டம்
(Udumbanchola taluk)
மக்கள் தொகை 4,29,780 (2011)
கல்வியறிவு 84% 
மொழிகள் மலையாளம், தமிழ்


அஞ்சல் எண் : 685554
வாகன பதிவு எண் வீச்சு : KL:69
தொலைபேசி குறியீடு(கள்) : 04868xxxபெரிய நகரம் பைனாவு
அருகாமை நகரம்  :

மூணார்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1,101 மீட்டர்கள் (3,612 ft)

மக்கள் வகைப்பாடுதொகு

இந்தியா 2011 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,29,780 மக்கள் இந்த வட்டத்தில் வசிக்கின்றார்கள். [4] இவர்களில் 2,14,379 ஆண்கள். 2,15,401 பெண்கள் ஆவார்கள். உடும்பன்சோலை வட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 84%ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 43%, மற்றும் பெண்களின் கல்வியறிவு 41% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உடும்பன்சோலை வட்டார மக்கள் தொகையில் 41,749 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். [5]

மேற்கோள்கள்தொகு

  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. "இடுக்கி மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்கள்". இந்திய அரசு. 2011. 12 நவம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "உடும்பன்சோலையில் உள்ள வருவாய்க் கிராமங்கள்" (ஆங்கிலம்). இந்திய அரசு. 2011. நவம்பர் 12, 2014 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)CS1 maint: Unrecognized language (link)
  4. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" (ஆங்கிலம்). 2011. நவம்பர் 12 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |accessyear= ignored (உதவி); Check date values in: |accessdate= (உதவி)CS1 maint: Unrecognized language (link)
  5. "உடும்பன்சோலை வட்டத்தின் மக்கள்தொகை மற்றும் விகீதம்". ourhero.in. 2011. 12 நவம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புதொகு

இடுக்கி மாவட்டம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உடும்பன்சோலை_வட்டம்&oldid=3576690" இருந்து மீள்விக்கப்பட்டது