பைநாவு என்பது கேரளத்தின் இடுக்கி மாவட்டத் தலைநகராகும்.

பைனாவு
പൈനാവ്
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்இடுக்கி
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
PIN685603
வாகனப் பதிவுKL-06
பைநாவு நகரம்

போக்குவரத்துதொகு

வான்வழிப் போக்குவரத்திற்கு கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையத்தினை அடையலாம். அங்கமலி ரயில் நிலையம் அருகில் அமைந்த ரயில் நிலையம். தொடுபுழாவினை ஒட்டிய மாநில நெடுஞ்சாலையின் மூலமும் தரைவழிப் போக்குவரத்திற்கு ஏதுவாக உள்ளது.

இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பைனாவு
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பைனாவு&oldid=2222757" இருந்து மீள்விக்கப்பட்டது