உடும்பன்சோலை


உடும்பன்சோலை அல்லது உடும்பன்சோலா (ஆங்கிலம்:Udumbancholai or Udumbanchola) என்பது இந்தியாவின் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தின் உடும்பன்சோலை வட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.[2] மேலும் இங்கு வனவிலங்குகளுக்கான மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா என்னும் தேசியப் பூங்காவும் அமைந்துள்ளது.[3]

உடும்பன்சோலை
(Udumbanchola)
—  மலை கிராமம்  —
உடும்பன்சோலை
(Udumbanchola)
அமைவிடம்: உடும்பன்சோலை
(Udumbanchola), கேரளம் , இந்தியா
ஆள்கூறு 9°54′00″N 77°10′00″E / 9.9000°N 77.1667°E / 9.9000; 77.1667
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் இடுக்கி
வட்டம் உடும்பன்சோலை
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[1]
நகராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி உடும்பன்சோலை
(Udumbanchola)
மக்கள் தொகை 10,064 (2011)
கல்வியறிவு 74% 
மொழிகள் மலையாளம், தமிழ்


அஞ்சல் எண் : 685554
வாகன பதிவு எண் வீச்சு : KL:69
தொலைபேசி குறியீடு(கள்) : 04868xxx



பெரிய நகரம் பைனாவு
அருகாமை நகரம்  :

மூணார்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1,101 மீட்டர்கள் (3,612 அடி)

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடம் 9°54′N 77°10′E / 9.90°N 77.17°E / 9.90; 77.17 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1,101 மீட்டர் (3,615 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்தியா 2011 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,064 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 5,100. ஆண்கள், 4,964 பெண்கள் ஆவார்கள். உடும்பன்சோலை கிராம மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 39%, மற்றும் பெண்களின் கல்வியறிவு 35% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உடும்பன்சோலை கிராம மக்கள் தொகையில் 970 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. "உடும்பன்சோலை கிராமம் அமைவிடம்". ourhero.in. 2011. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 10, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "மதிகெட்டான் சோலை தேசியப் பூங்கா அமைந்துள்ளது". கோரள அரசு. பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2014.
  4. "உடும்பன்சோலை கிராமம்". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 11, 2014.
  5. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" (in ஆங்கிலம்). 2011. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 10. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)CS1 maint: unrecognized language (link)

வெளியிணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடும்பன்சோலை&oldid=3927985" இலிருந்து மீள்விக்கப்பட்டது