கோட்டயம் சட்டமன்றத் தொகுதி

கேரளாவில் உள்ள சட்டமன்ற தொகுதி

கோட்டயம் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது கோட்டயம் நகராட்சியையும்; கோட்டயம் வட்டத்தில் உள்ள பனச்சிக்காடு, விஜயபுரம் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது. [1][2].

தேர்தல்கள் தொகு

தேர்தல்கள் [3]
ஆண்டு வென்றவர் கட்சியும் முன்னணியும் எதிர் வேட்பாளர் கட்சியும் முன்னணியும்
2001 மெர்சி ரவி காங்கிரசு, ஐ.ஜ.மு வைக்கம் விஸ்வன் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இ.ஜ.மு

சான்றுகள் தொகு

  1. Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 719
  2. District/Constituencies-Kottayam District
  3. http://www.ceo.kerala.gov.in/electionhistory.html http://www.ceo.kerala.gov.in/electionhistory.html