பனச்சிக்காடு ஊராட்சி
கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஊராட்சி
கேரளத்தின் கோட்டயம் மாவட்டத்தில் கோட்டயம் வட்டத்தில் பனச்சிக்காடு ஊராட்சி உள்ளது. இது பள்ளம் மண்டலத்திற்கு உட்பட்டது. இது 22.74 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது.
சுற்றியுள்ள இடங்கள்
தொகு- தெற்கு - குறுச்சி, வாகத்தானம் ஊராட்சிகள்
- வடக்கு -கோட்டயம் நகராட்சி, புதுப்பள்ளி ஊராட்சி
- கிழக்கு - வாகத்தானம், புதுப்பள்ளி ஊராட்சிகள்
- மேற்கு - நாட்டகம் பஞ்சாயத்து
வார்டுகள்
தொகுஇந்த ஊராட்சியில் 23 வார்டுகள் உள்ளன.
- புன்னைக்கல்
- ஆலப்புழ
- கொல்லாடு
- மலமேல்காவு
- கணியான்மலை
- சொழியக்காடு
- பருத்தும் பாறை
- நெல்லிக்கல்
- பனச்சிக்காடு
- வெள்ளூத்துருத்தி
- படியறை
- விளக்காங்குன்னு
- பாத்தாமுட்டம்
- மயிலாடுங்குன்னு
- குழிமற்றம்
- ஹைஸ்கூல்
- ஆக்குளம்
- சான்னானிக்காடு
- தோப்பில்
- பூவந்துருத்து
- பவர் ஹௌஸ்
- கடுவாக்குளம்
- குன்னம்பள்ளி
விவரங்கள்
தொகுமாவட்டம் | கோட்டயம் |
மண்டலம் | பள்ளம் |
பரப்பளவு | 22.74 சதுர கிலோமீட்டர் |
மக்கள் தொகை | 35,916 |
ஆண்கள் | 17,789 |
பெண்கள் | 18,127 |
மக்கள் அடர்த்தி | 1579 |
பால் விகிதம் | 1019 |
கல்வியறிவு | 97 |
சான்றுகள்
தொகு- http://lsgkerala.gov.in/election/candidateDetails.php?year=2010&t=5&d=5&lb=551[தொடர்பிழந்த இணைப்பு].
- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/panachikkadpanchayat[தொடர்பிழந்த இணைப்பு]
- Census data 2001