சங்கனாசேரி சட்டமன்றத் தொகுதி

சங்கனாசேரி சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது கோட்டயம் மாவட்டத்தின் சங்கனாசேரி வட்டத்தில் உள்ளது.சங்கனாசேரி நகராட்சியையும், சங்கனாசேரி வட்டத்தில் உள்ள குறிச்சி, மாடப்பள்ளி, பாயிப்பாடு, திருக்கொடித்தானம், வாழப்பள்ளி ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது [1].

சான்றுகள் தொகு