காஞ்ஞிரப்பள்ளி சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
காஞ்ஞிரப்பள்ளி சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது கோட்டயம் மாவட்டத்தின் காஞ்ஞிரப்பள்ளி வட்டத்தில் உள்ள சிறக்கடவு, காஞ்ஞிரப்பள்ளி, மணிமலை ஆகிய ஊராட்சிகளும், சங்கனாசேரி வட்டத்தில் உள்ள கங்கழை, கறுகச்சால், நெடுங்குன்னம், வாழூர், வெள்ளாவூர் ஆகிய ஊராட்சிகளும், கோட்டயம் வட்டத்தில் உள்ள பள்ளிக்கத்தோடு என்னும் ஊராட்சிகளையும் கொண்டது.[1][2]
சட்டமன்ற உறுப்பினர்
தொகுகேரள சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்கள்:
தேர்தல் | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
1957 | K. T. தோமஸ் | இ.தே.கா | |
1960 | K. T. தோமஸ் | இ.தே.கா | |
1967 | M. கமால் | மார்க்சிய கம்யூனிச கட்சி | |
1970 | கே. வி. குரியன் | கேரளா காங்கிரசு (M) | |
1977 | கே. வி. குரியன் | ||
1980 | தாமஸ் கல்லம்பள்ளி | ||
1982 | |||
1987 | கே. ஜே. தாமஸ் | மார்க்சிய கம்யூனிச கட்சி | |
1991 | ஜார்ஜ் ஜே. மேத்யூ | இ.தே.கா | |
1996 | |||
2001 | |||
2006 | அல்போன்ஸ் கண்ணந்தனம் | ||
2011 | என். ஜெயராஜ் | கேரள காங்கிரசு (எம்) | 57,021 |
2016 | 38.86 |
சான்றுகள்
தொகு- ↑ District/Constituencies-Kottayam District
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-17.