கடுத்துருத்தி சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
கடுத்துருத்தி சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது கோட்டயம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வைக்கம் வட்டத்தில் உள்ள கடுத்துருத்தி, மாஞ்ஞூர், முளக்குளம், ஞீழூர் ஆகிய ஊராட்சிகளும், மீனச்சில் வட்டத்தில் உள்ள கடப்லாமற்றம், காணக்காரி, கிடங்ஙூர், குறுவிலங்காடு, மரங்காட்டுபிள்ளி, உழவூர், வெளியன்னூர் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[1].