ஏற்றுமானூர் சட்டமன்றத் தொகுதி

ஏற்றுமானூர் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அய்மனம், ஆர்ப்பூக்கரை, ஏற்றுமானூர், குமரகம், நீண்டூர், திருவார்ப்பு ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது. [1][2].

சான்றுகள்தொகு

  1. Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 727
  2. District/Constituencies-Kottayam District