செங்கன்னூர் சட்டமன்றத் தொகுதி
கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
செங்கன்னூர் சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள செங்கன்னூர் நகராட்சி, செங்கன்னூர் வட்டத்தில் உள்ள ஆலை, புதனூர், செறியநாடு, மான்னார், முளக்குழை, பாண்டநாடு, புலியூர், திருவன்வண்டூர், வெண்மணி ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது. மாவேலிக்கரை வட்டத்தில் உள்ள சென்னித்தலை - திருப்பெருந்துறை என்னும் ஊராட்சியையும் கொண்டது. [1].