திருவன்வண்டூர் ஊராட்சி

கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி

திருவன்வண்டூர் ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள செங்கன்னூர் வட்டத்தில் உள்ளது. இது 916 பரப்பளவில் அமைந்துள்ளது.

திருவன்வண்டூர் ஊராட்சி
തിരുവൻവണ്ടൂർ ഗ്രാമപഞ്ചായത്ത്
ஊராட்சி
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழை மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மலையாளம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

சுற்றியுள்ள இடங்கள் தொகு

வார்டுகள் தொகு

  1. இரமல்லிக்கரை
  2. திருவன்வண்டூர்
  3. நன்நாடு
  4. திருவன்வண்டூர் கிழக்கு
  5. ஊராட்சி‌ ஆபீஸ் வார்டு
  6. ப்ராவின்கூடு
  7. மழுக்கீர்
  8. மழுக்கீர்மேல்
  9. கல்லிசேரி
  10. உமயாற்றுகரைமேல்
  11. உமயாற்றுகரை
  12. கோலடத்துசேரி
  13. வனவாதுக்கரை

விவரங்கள் தொகு

மாவட்டம் ஆலப்புழை
மண்டலம் செங்கன்னூர்
பரப்பளவு 10.05 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 15,663
ஆண்கள் 7708
பெண்கள் 7955
மக்கள் அடர்த்தி 1559
பால் விகிதம் 1032
கல்வியறிவு 96%

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவன்வண்டூர்_ஊராட்சி&oldid=3349016" இலிருந்து மீள்விக்கப்பட்டது