பாண்டநாடு ஊராட்சி
கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி
பாண்டநாடு ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள செங்கன்னூர் வட்டத்தில் உள்ளது. இது 10.39 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
பாண்டநாடு ஊராட்சி
പാണ്ടനാട് ഗ്രാമപഞ്ചായത്ത് | |
---|---|
ஊராட்சி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | ஆலப்புழை மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
சுற்றியுள்ளவை
தொகு- கிழக்கு - செங்கன்னூர்
- மேற்கு - பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கடப்ர ஊராட்சி
- வடக்கு - திருவன்வண்டூர் ஊராட்சி
- தெற்கு - புலியூர், புதனூர் ஊராட்சி
வார்டுகள்
தொகு- ப்ரமட்டக்கரை
- பாண்டநாடு கோட்டயம்
- மாடவன
- ப்ரயாறு
- முதவழி
- வன்மழி கிழக்கு
- வன்மழி மேற்கு
- மித்ரமடம்
- கீழ்வன்வழி கிழக்கு
- கீழ்வன்வழி மேற்கு
- பாண்டநாடு கிழக்கு
- பாண்டநாடு மேற்கு
- இல்லிமலை
விவரங்கள்
தொகுமாவட்டம் | ஆலப்புழை |
மண்டலம் | செங்கன்னூர் |
பரப்பளவு | 10.39 சதுர கி.மீ |
மொத்த மக்கள் | 12,039 |
ஆண்கள் | 5837 |
பெண்கள் | 6202 |
மக்கள் அடர்த்தி | 1159 |
பால் விகிதம் | 1063 |
கல்வியறிவு | 98% |
வெளியிணைப்புக்கள்
தொகு- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/pandanadpanchayat பரணிடப்பட்டது 2016-03-11 at the வந்தவழி இயந்திரம்
- Census data 2001