ஆலை ஊராட்சி

கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி

ஆலை ஊராட்சி, கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள செங்கன்னூர் மண்டலத்துக்கு உட்பட்டது. இது 10.44 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

ஆலை ஊராட்சி
ആല ഗ്രാമപഞ്ചായത്ത്
ஊராட்சி
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழை மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மலையாளம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

சுற்றியுள்ள இடங்கள் தொகு

வார்டுகள் தொகு

  • ஆல
  • உமமாத்து‌
  • பூமலை
  • மலைமோடி
  • கிணறுவிளை
  • வாளாப்புழை
  • தேவரக்கோடு
  • கோடுகுளஞ்ஞி
  • சம்மத்து
  • பெண்ணுக்கரை
  • புல்லாந்தாழம்
  • உத்தரப்பள்ளி
  • நெடுவரங்கோடு

விவரங்கள் தொகு

மாவட்டம் ஆலப்புழை
மண்டலம் செங்கன்னூர்
பரப்பளவு 10.44 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 13,087
ஆண்கள் 6283
பெண்கள் 6804
மக்கள் அடர்த்தி 1254
பால் விகிதம் 1083
கல்வியறிவு 97

அரசியல் தொகு

இந்த ஊராட்சி செங்கன்னூர் சட்டமன்றத் தொகுதிக்கும், மாவேலிக்கரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

சான்றுகள் தொகு

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலை_ஊராட்சி&oldid=3543086" இலிருந்து மீள்விக்கப்பட்டது