செறியநாடு ஊராட்சி

கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி

செறியநாடு ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. இ து செங்கன்னூர் வட்டத்திலுள்ள செங்கன்னூர் மண்டலத்துக்கு உட்பட்டது. இதன் பரப்பளவு 14 சதுர கிலோமீட்டர் ஆகும்.

செறியநாடு ஊராட்சி
ചെറിയനാട് ഗ്രാമപഞ്ചായത്ത്
ஊராட்சி
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழை மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

சுற்றியுள்ள இடங்கள்

தொகு

வார்டுகள்

தொகு
  1. இடவங்காடு
  2. துருத்திமேல்
  3. செறியநாடு
  4. அரியன்னூர்சேரி
  5. மாம்ப்ர
  6. பி எச் சி வார்டு
  7. ஆலக்கோடு
  8. செறுமிக்காடு
  9. செறுவல்லூர்
  10. ஞாஞ்ஞுக்காடு
  11. கொல்லகடவு‌
  12. கடயிக்காடு
  13. ரயில்வே ஸ்டேஷன் வார்டு
  14. அத்திமண்சேரி
  15. மண்டபரியாரம்

விவரங்கள்

தொகு
மாவட்டம் ஆலப்புழை
மண்டலம் செங்கன்னூர்
பரப்பளவு 14.15 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 20,867
ஆண்கள் 9975
பெண்கள் 10,892
மக்கள் அடர்த்தி 1475
பால் விகிதம் 1092
கல்வியறிவு 94%

அரசியல்

தொகு

இந்த ஊராட்சி செங்கன்னூர் சட்டமன்றத் தொகுதிக்கும், மாவேலிக்கரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

சான்றுகள்

தொகு
  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செறியநாடு_ஊராட்சி&oldid=3555808" இலிருந்து மீள்விக்கப்பட்டது