ஆலை ஊராட்சி
கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி
(ஆலா ஊராட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆலை ஊராட்சி, கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள செங்கன்னூர் மண்டலத்துக்கு உட்பட்டது. இது 10.44 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
ஆலை ஊராட்சி
ആല ഗ്രാമപഞ്ചായത്ത് | |
---|---|
ஊராட்சி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | ஆலப்புழை மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
சுற்றியுள்ள இடங்கள்
தொகு- கிழக்கு - முளக்குழை, வெண்மணி ஊராட்சிகள்
- மேற்கு - செறியநாடு, புலியூர் ஊராட்சிகள்
- வடக்கு - புலியூர் பஞ்சாயத்து, செங்கன்னூர் நகராட்சி
- தெற்கு - வெண்மணி
வார்டுகள்
தொகு- ஆல
- உமமாத்து
- பூமலை
- மலைமோடி
- கிணறுவிளை
- வாளாப்புழை
- தேவரக்கோடு
- கோடுகுளஞ்ஞி
- சம்மத்து
- பெண்ணுக்கரை
- புல்லாந்தாழம்
- உத்தரப்பள்ளி
- நெடுவரங்கோடு
விவரங்கள்
தொகுமாவட்டம் | ஆலப்புழை |
மண்டலம் | செங்கன்னூர் |
பரப்பளவு | 10.44 சதுர கிலோமீட்டர் |
மக்கள் தொகை | 13,087 |
ஆண்கள் | 6283 |
பெண்கள் | 6804 |
மக்கள் அடர்த்தி | 1254 |
பால் விகிதம் | 1083 |
கல்வியறிவு | 97 |
அரசியல்
தொகுஇந்த ஊராட்சி செங்கன்னூர் சட்டமன்றத் தொகுதிக்கும், மாவேலிக்கரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
சான்றுகள்
தொகு- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/alapanchayat பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- Census data 2001
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-17.