முளக்குழை ஊராட்சி
கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி
முளக்குழை ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள செங்கன்னூர் வட்டத்தில் உள்ளது. இது 22.67 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
முளக்குழை ஊராட்சி
മുളക്കുഴ ഗ്രാമപഞ്ചായത്ത് | |
---|---|
ஊராட்சி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | ஆலப்புழை மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
சுற்றியுள்ள இடங்கள்
தொகு- கிழக்கு - மெழுவேலி, ஆறன்முளை ஆகிய ஊராட்சிகள்
- மேற்கு - ஆலா ஊராட்சி
- வடக்கு - செங்கன்னூர், ஆறன்முளை ஊராட்சி
- தெற்கு - குளநடை, வெண்மணி ஊராட்சிகள்
வார்டுகள்
தொகு- நிகரும்புறம்
- பள்ளிக்கல்
- முளக்குழை
- பள்ளிப்படி
- பட்டங்காடு
- குடைக்காமரம்
- மண்ணாறக்கோடு
- காரைக்காடு
- கரிம்பனாம் பொய்கை
- கடினாவிளை
- அறந்தக்காடு
- தாழாம் பாகம்
- களரித்தறை
- அரீக்கரை
- வலியப்பறம்பு
- பெரிங்காலை
- பூப்பன்க்கரை
- பிரளசேரி
விவரங்கள்
தொகுமாவட்டம் | ஆலப்புழை |
மண்டலம் | செங்கன்னூர் |
பரப்பளவு | 22.74சதுர கிலோமீட்டர் |
மக்கள் தொகை | 27,079 |
ஆண்கள் | 12,864 |
பெண்கள் | 14,215 |
மக்கள் அடர்த்தி | 1190 |
பால் விகிதம் | 1105 |
கல்வியறிவு | 94 |
சான்றுகள்
தொகு- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/mulakuzhapanchayat பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- Census data 2001