வெண்மணி ஊராட்சி (ஆலப்புழை மாவட்டம்)
கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி
- இதே பெயரில் தமிழ்நாட்டில் உள்ள ஊரைப் பற்றி அறிய, வெண்மணி ஊராட்சி, திருவண்ணாமலை என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
வெண்மணி ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள செங்கன்னூர் மண்டலத்தில் உள்ளது. இந்த ஊராட்சி 8.01 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
வெண்மணி
വെണ്മണി ഗ്രാമപഞ്ചായത്ത് | |
---|---|
ஊராட்சி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | ஆலப்புழை மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
சுற்றியுள்ள இடங்கள்
தொகு- கிழக்கு - பந்தனந்திட்டை மாவட்டத்தில் உள்ள குளநடை ஊராட்சி
- மேற்கு - செறியநாடு ஊராட்சி
- வடக்கு - முளக்குழை, ஆலா ஊராட்சிகள்
- தெற்கு - நூறநாடு, பந்தளம் ஊராட்சிகள்
வார்டுகள்
தொகு- உளியந்தறை
- கோடுகுளஞ்ஞிகரோடு
- பாறச்சந்தை
- சாங்கமலை
- இல்லத்து மேப்புறம்
- பூந்தலத்தாழம்
- பொய்கை
- கக்கடை
- பூந்தல தெற்கு
- வெண்மணி ஏறம்
- புலக்கடவு
- வெண்மணி கிழக்கும்முறி
- படிஞ்ஞாறம்முறி
- வரம்பூர்
- வெண்மூணித்தாழம்
விவரங்கள்
தொகுமாவட்டம் | ஆலப்புழை |
மண்டலம் | செங்கன்னூர் |
பரப்பளவு | 18.01 சதுர கிலோமீட்டர் |
மக்கள் தொகை | 20,326 |
ஆண்கள் | 9662 |
பெண்கள் | 10,664 |
மக்கள் அடர்த்தி | 1129 |
பால் விகிதம் | 1104 |
கல்வியறிவு | 94 |
சான்றுகள்
தொகு- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/venmoneypanchayat பரணிடப்பட்டது 2020-08-05 at the வந்தவழி இயந்திரம்
- Census data 2001