பெரும்பாவூர் சட்டமன்றத் தொகுதி

பெரும்பாவூர் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது எறணாகுளம் மாவட்டத்தில் உள்ளது. இந்த தொகுதிக்குள் குன்னத்துநாடு வட்டத்தில் உள்ள பெரும்பாவூர் நகராட்சியும், அசமன்னூர், கூவப்படி, முடக்குழை, ஒக்கல், ராயமங்கலம், வெங்ஙோல, வேங்ஙூர் ஆகிய ஊராட்சிகளும் அடங்கும்.[1].

சான்றுகள்தொகு

  1. District/Constituencies- Ernakulam District