அடெல்பர்ட் நோங்ரம்

இந்திய அரசியல்வாதி

அடெல்பெர்ட் நோங்ரம் (Adelbert Nongrum) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். வடக்கு சில்லாங்கு தொகுதியை மக்கள் கட்சியின் குரல் என்ற கட்சியின் உறுப்பினராகப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். முன்பு வடகிழக்கு இந்தியாவின் மேகாலயாவில் உள்ள அரசியல் கட்சியான குன் இனிவுட்ரெப் தேசிய விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவராக பணியாற்றினார். வடக்கு சில்லாங்கு தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர், 2018 ஆம் ஆண்டு தேர்தலைத் தொடர்ந்து மேகாலயா சட்டப் பேரவையில் கட்சியின் ஒரே பிரதிநிதியாக இருந்தார். [3] [4]

அடெல்பர்ட் நோங்ரம்
Adelbert Nongrum
சட்டமன்ற உறுப்பினர், மேகாலயாவின் சட்டமன்றம்
வடக்கு சில்லாங்கு தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
2018
தொகுதிவடக்கு சில்லாங்கு தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 செப்டம்பர் 1976 (1976-09-25) (அகவை 47)[1]
அரசியல் கட்சிமக்கள் கட்சியின் குரல்[2]

2022 ஆம் ஆண்டில் நோங்ரம் மக்கள் குரல் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்தார். மேலும் 2023 ஆம் ஆண்டு அக்டோபரில் மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்காக போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார். [5] [6] 2023 ஆம் ஆண்டு சனவரி மாதம்12 ஆம் தேதியன்று நோங்ரம் சட்டமன்றத்தில் இருந்து பதவி விலகினார். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மக்கள் குரல் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் கூறினார். [7]

மேற்கோள்கள் தொகு

  1. "Shri Adelbert Nongrum" (PDF). Meghalaya Assembly. பார்க்கப்பட்ட நாள் 17 January 2023.
  2. "Adelbert Nongrum kneels down to pray during VPP general meeting". The Meghalayan. 16 January 2023. https://themeghalayan.com/adelbert-nongrum-kneels-down-to-pray-during-vpp-general-meeting/. 
  3. "Adelbert wants Mawlonghat road reopened". The Shillong Times. March 11, 2019. http://www.theshillongtimes.com/2019/03/12/adelbert-wants-mawlonghat-road-reopened/. 
  4. "Meghalaya: ECI recognizes Adelbert Nongrum as president of KHNAM". northeasttoday.com. November 24, 2018. https://thenortheasttoday.com/meghalaya-eci-recognizes-adelbert-nongrum-as-president-of-khnam/. 
  5. "Adelbert Nongrum to join VPP, assures to take action against 'high level'". The Rising Meghalaya. 2022-07-22. பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
  6. "Adelbert Nongrum hits out at regional parties". The Meghalayan (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-10-18. பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
  7. "Meghalaya: MLA Adelbert Nongrum resigns; likely to join Voice of the People Party". India Today NE (in ஆங்கிலம்). 2023-01-13. பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடெல்பர்ட்_நோங்ரம்&oldid=3789945" இலிருந்து மீள்விக்கப்பட்டது