மேகாலயாவின் சட்டமன்றம்

மேகாலயாவின் சட்டமன்றம் மேகாலயா அரசின் சட்டம் இயற்றும் பிரிவாகும். இது ஓரவை முறைமை கொண்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் இயங்கும்.[1]இந்த சட்டமன்றத்தில் 60 உறுப்பினர்கள் இருப்பர்.[1]மேகாலயா அரசின் செயலாக்கத்தை சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் மேற்கொள்வர்.

மேகாலயா அரசு
தலைமையிடம்சில்லாங்
செயற்குழு
ஆளுநர்பி.டி. மிஸ்ரா
முதலமைச்சர்கான்ராட் சங்மா
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
சபாநாயகர்மெட்பா லிங்டோ
உறுப்பினர்கள்60
நீதித்துறை
உயர் நீதிமன்றம்சில்லாங் கிளை, குவஹாத்தி உயர் நீதிமன்றம்

2018ஆம் ஆண்டு முதல் பத்தவாது சட்டமன்றம் இயங்குகிறது.[2] திரணாமூல் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த 21 பேரும், 13 சுயேச்சைகளும், தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த 20 பேரும், பிற கட்சிகளைச் சேர்ந்த 10 பேரும் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "Meghalaya Legislative Assembly". National Informatics Centre. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2010-08-21.
  2. "Meghalaya Legislative Assembly Election 2013" (PDF). Election Commission of India, Government of India. 2013. Archived from the original (PDF) on 5 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 6 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேகாலயாவின்_சட்டமன்றம்&oldid=3635026" இலிருந்து மீள்விக்கப்பட்டது