மேகாலயா அரசு
மேகாலயா அரசு, மேகாலயாவை ஆளும் அமைப்பாகும். இது செயலாக்கம், நீதித் துறை, சட்டம் இயற்றும் அவை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. மேகாலயா அரசின் தலைமையகம் சில்லாங்கில் உள்ளது.
தலைமையிடம் | சில்லாங் |
---|---|
செயற்குழு | |
ஆளுநர் | பி.டி.மிஸ்ரா |
முதலமைச்சர் | கான்ராட் சங்மா |
சட்டவாக்க அவை | |
சட்டப் பேரவை |
|
நீதித்துறை | |
உயர் நீதிமன்றம் | சில்லாங் கிளை, குவஹாத்தி உயர் நீதிமன்றம் |
நீதித் துறை
தொகுகுவஹாத்தி உயர் நீதிமன்றம் அசாமின் குவஹாத்தியில் உள்ளது. இங்குள்ள சில்லாங் கிளையில் மேகாலயாவுக்கு உட்பட்ட வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.[1]
சட்டம் இயற்றும் அவை
தொகுஆளுநர்
தொகுசெயலாக்கம்
தொகுசான்றுகள்
தொகு- ↑ "Jurisdiction and Seats of Indian High Courts". Eastern Book Company. பார்க்கப்பட்ட நாள் 2008-05-12.