அடைக்கலராசு

இந்திய அரசியல்வாதி

அடைக்கலராசு (தோற்றம்: 9, மே, 1936 - மறைவு: 27, செப்டம்பர், 2012)[1], திருச்சி மக்களவைத் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து 4 முறை வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவர்.[2]

அடைக்கலராசு
முன்னார் நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி திருச்சி மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 9 மே 1936 (1936-05-09) (அகவை 86)
திருச்சி, தமிழ் நாடு
இறப்பு 27 செப்டம்பர், 2012
திருச்சி
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) இராணி அடைக்கலராசு
இருப்பிடம் திருச்சி

1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜி. கே. மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வென்றார்.[3] இவர் காங்கிரசு கட்சியின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.[1] மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இவர், 27-செப்டம்பர்-2012 இல் தனியார் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்தார்.

குறிப்புகளும் மேற்கோள்களும்தொகு

  1. 1.0 1.1 திருச்சி முன்னாள் எம்பி அடைக்கலராஜ் மரணம் இன்று இறுதிச்சடங்கு
  2. திருச்சி முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார்
  3. "முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் மரணம்". 2012-09-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-09-28 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடைக்கலராசு&oldid=3373250" இருந்து மீள்விக்கப்பட்டது